ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)

உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.
#magazine3
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.
#magazine3
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை தோல் சீவி துண்டுகள் செய்து வைக்கவும்.பட்டாணியை எடுத்து வைக்கவும்.
- 2
தக்காளி, வெங்காயம்,மசாலா பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியில் வெண்ணெய் போட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். பின்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 4
சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 5
வேறு ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
பின்னர் உருளைக் கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து வேக வைக்கவும். - 6
தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்.
- 7
நன்கு வெந்து குழம்பில் எண்ணெய் பிரியும் போது,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஆலு மட்டர் மசாலா கிரேவி சுவைக்கத்தயார். எடுத்து தயாரான ஆலு மட்டர் கிரேவியை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 9
இந்த ஆலு மட்டர் மசாலா சப்பாத்தி,ரொட்டி, நாண் போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
பச்சை மஞ்சள் குழம்பு (Raw Turmeric Gravy)(Pachai manjal kulambu recipe in tamil)
பச்சை மஞ்சள் கிழங்கு நிறைய மருத்துவ குணம் கொண்டது. தினமும் ஒரு சிறிய துண்டு உட்கொண்டால் மிகவும் சிறந்தது.இன்ஸ்பிளமேசனை கட்டுப்படுத்தும்.#GA4 #Week21 #RawTurmeric Renukabala -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு (Potato double beans masala gravy)
இந்த குழம்பு ஊட்டி போன்ற மலை கிராம மக்களின் அன்றாட செய்து சுவைக்கப்படும் குழம்பு. மலை பிரதேச ஹோட்டல்களில் அங்கு விளையக்கூடிய உருளை்க்கிழங்கு டபுள் பீன்ஸ் வைத்து சமைக்கும் குழம்பு. ஒரு வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. எல்லா ஹோட்டல்களிலும் பரிமாறப்படுகிறது.#magazine3 Renukabala -
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
-
-
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
-
ரெட் ஸ்பைசி கிரேவி
#magazine3இது ஒரு அருமையான சுவையான கிரேவி இட்லி சப்பாத்தி சாதம் பிரியாணி அனைத்திற்கும் பொருந்தும் ஒரே வகையான கிரேவி Shabnam Sulthana -
பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)
#pj - Punjabi suran masala ( Yam masala )Week - 2சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள்... அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (4)