குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாகற்காய் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாகற்காய் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

பாகற்காய் கிரேவி

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#magazine3 பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

#magazine3 பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

மேலும் படிக்க

பாகற்காய் கிரேவி

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#magazine3 பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

#magazine3 பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு நபர்
  • பாகற்காய் 250 கிராம்
  • பெரிய வெங்காயம் பெரியது 1
  • தக்காளி மூன்று
  • கருவேப்பிலை சிறிதளவு
  • பூண்டு பல் 5
  • குழம்பு மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  • சீரகத்தூள் அரைடீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • கடுகு அரை டீஸ்பூன்
  • சீரகம் அரை டீஸ்பூன்
  • வெந்தயம் அரை டீஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    பாகற்காய் சிறியதாக கட் பண்ணி சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதே எண்ணையில் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு தாளிக்கவும் அதனுடன் வெங்காயத்தையும் கருவேப்பிலையும் சேர்க்கவும் பூண்டு பல்லை தட்டி அதனுடன் சேர்க்கவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் ஒரு தக்காளியை கட் பண்ணி சேர்த்துக் கொள்ளவும் தக்காளி வதங்கியவுடன் மீதமுள்ள 2 தக்காளியை பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதங்கி வந்தவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பிறகு பாகற்காயும் அதனுடன் சேர்க்கவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்சேர்த்துக்கொள்ளவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதை பத்து நிமிடம் நன்றாக வேக வைக்கவும் தண்ணீர் வற்றி வெந்து எண்ணை பிரிந்து வந்தவுடன் இறக்கி கொள்ளவும்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது பாகற்காய் கிரேவி தயார்

    பாகற்காய் கிரேவி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri
19 ஆகஸ்ட் 2021 16:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாகற்காய் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுண்டைக்காய் வத்தக் குழம்பு
  2. மட்டன் பிரியாணி
  3. வெஜிடபிள் குருமா
  4. கருப்பு சுண்டல் குருமா
  5. மசால் வடை
  1. சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)
  2. பட்டர் பீன்ஸ் கிரேவி
  3. எக் பெப்பர் கிரேவி🥚🥚🥚
  4. கசூரி மேத்தி சப்பாத்தி (Kasuri methi chapathi)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15405812
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close