கசூரி மேத்தி சப்பாத்தி (Kasuri methi chapathi)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பௌலில் கோதுமை மாவு, உப்பு, கசூரி மேத்தியை கொஞ்சம் நசுக்கி சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.
- 2
தேவையான அளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
- 3
பின்னர் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து நன்கு தடவி, மூடி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 4
அதன் பின் சமமாக உருட்டி வைக்கவும்.
- 5
சப்பாத்தி பலகையில் மெல்லிசாக தேய்த்து எடுத்து சூடான தோசை தவாவில் போடவும்.
- 6
வெந்ததும் திருப்பிப் போட்டு, நெய் தடவி எடுக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான கசூரி மேத்தி சப்பாத்தி தயார்.
- 8
ஃப்ரஷ் வெந்தய கீரை சேர்த்தும் செய்யலாம். நம் வீட்டில் வெந்தய கீரை இல்லாத போது இதே போல் செய்யலாம். இப்போது கசூரி மேத்தி சப்பாத்தி சுவைக்கத்தயார்.
நான் இதற்கு சேர்த்து சாப்பிட உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செய்துள்ளேன். - 9
இந்த சுவையான, ஆரோக்கியமான
கசூரி மேத்தி சப்பாத்தியை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
-
-
-
-
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
-
ஆளி விதை ஸ்டஃப்டு சப்பாத்தி / flax seeds stuffed chapathi recipe in tamil
ஆளி விதை மிகவும் உடலிற்கு நல்லது இதை பொடித்த பிறகு உணவில் சேர்க்க வேண்டும். ஆளி விதை பொடியை அப்படியே உட்கொள்ள பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். அதனால் இப்படி சப்பாத்தியில் ஸ்டாப் செய்து கொடுத்தாள் நிச்சயமாக குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஆளிவிதை நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை சேர்க்காமல் நம் உடலை காக்கும் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் வராமலும் நம்மை காக்கும். ஆளி விதை பொடியை உட்கொண்டால் உடலின் எடை குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாதிரி எளிய முறையில் சப்பாத்தியில் ஸ்டாப் செய்து மதிய லஞ்ச் பாக்ஸ் உணவாக உங்க வீட்டில் செய்து பாருங்கள். #cakeworkorange Sakarasaathamum_vadakarium -
-
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
-
-
-
-
மேத்தி சப்பாத்தி (Methi chappathi recipe in tamil)
#Grand2வெந்தயம் கீரை உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று அதனை நாம் தனியாக இக்கீரையை சமைத்து சாப்பிட முடியாது இப்படி நாம் சப்பாத்தி இட்டு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இதை கொடுக்கலாம்கீரை வகையில் இக்கீரை சிறந்தது போல் மசாலா புரோடக்ட் இல் "cool in cool masala" products மிகவும் சிறந்தது ஆகும் Gowri's kitchen -
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி(Cheese paneer stuffed chapathi recipe in tamil)
#CF5 week5 சுடச்சுட சுவையான சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)