இறால் 🍤 வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸியில் தேங்காய் சோம்பு சின்னவெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் இறாலை சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சோம்பு தூள் தேங்காய் விழுது சிறிய வெங்காயம் உப்பு கருவேப்பிலை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 3
பிறகு எண்ணெய் சேர்த்து நன்கு வேக விட்டு வறுத்து இறக்கவும்.இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான இறால் 🍤 வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15419940













கமெண்ட்