சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காயை சேர்த்து பிறகு கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் சோம்பு தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம் இதனை அப்படியே அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை பொன்னிறமாக மொரு மொருப்பாக வறுத்து எடுத்தால் சுவையான வெண்டைக்காய் 65 ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு காய்களை இந்த 65 மாதிரி செய்து கொடுத்தால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் நன்றாக சாப்பிடும் Guru Kalai -
-
-
-
-
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
-
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
-
-
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15412717
கமெண்ட்