குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் ரோல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் ரோல் செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் ரோல்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

#feast magazine week 4

#feast magazine week 4

மேலும் படிக்க

பன்னீர் ரோல்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

#feast magazine week 4

#feast magazine week 4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 10சப்பாத்தி
  • 150 கிராம்பன்னீர்
  • 2பெரிய வெங்காயம்
  • 2தக்காளி 🍅
  • 1/2குடைமிளகாய்
  • 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன்சீரகத்தூள்
  • 1 ஸ்பூன்கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • வதக்க எண்ணெய்
  • 1/2 ஸ்பூன்ஜீனி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் இஞ்சி பூண்டு தக்காளி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.பன்னீரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் குடைமிளகாய் கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிய வைக்கவும்

    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அரைத்த தக்காளி வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சீரகத்தூள் கரம் மசாலா சேர்த்து குடைமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு நன்கு வெந்தது கெட்டியானதும் சிறிது ஜீனி சேர்த்து பன்னீர் சேர்த்து உடனே இறக்கி வைத்து விடவும்

    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு சப்பாத்தி தயார் செய்து அதன் உள்ளே பன்னீரை வைத்து ரோல் செய்து பரிமாறவும். சுவையான பன்னீர் ரோல் ரெடி.

    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் ரோல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
25 ஆகஸ்ட் 2021 08:07 அன்று

கமெண்ட்

Renuka Gangadharan
Renuka Gangadharan @renukaganga
08 நவம்பர் 2021 17:20
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் Roll

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இறால் 🍤 வறுவல்
  2. ஆப்பம்
  3. தலைப்பு : ஜவ்வரிசி பாயசம்
  4. மட்டன் வறுவல்
  5. பிங்கெர் சிப்ஸ்
  1. வெண்டைக்காய் 65
  2. மஸ்ரூம் பிரியாணி
  3. மட்டன் வறுவல்
  4. வெஜிடபிள் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15425460
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close