அவல் பாயாசம்

#kj
கண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி.
அவல் பாயாசம்
#kj
கண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரியை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே நெய்யில் அவலை சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரைக்கும் வறுக்கவும்.
- 2
பின்பு பாலை அதில் ஊற்றி அவல் நன்கு வேகும் வரை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பால் கிரீமியாக வரும் வரை கொதிக்க விட்டு ஏலப்பொடி சேர்த்து கலந்து இறக்கவும்.
- 3
வெல்லப் பொடியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு சூடு பண்ணவும். வெல்லம் கரைந்த பிறகு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் சிறிது ஆறியவுடன் அவல் வேக வைத்த பாலுடன் சேர்த்து கலந்து விடவும். வறுத்து வைத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட் (2)