சின்ன வெங்காயம் உருளை கிழங்கு வறுவல்(POTATO FRY RECIPE IN TAMIL)

கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
சின்ன வெங்காயம் உருளை கிழங்கு வறுவல்(POTATO FRY RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை வே வைத்து தோலுரித்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.....
- 2
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து....பின் கடலை பருப்பு 1ஸ்பூன் சேர்த்து வறுக்கவூம்
- 3
அரிந்து வைத்த சின்ன வெங்காயம் போட்டு வதக்கி பின் உப்பு பொடி வகைகளை சேர்த்து வதக்கவும்
- 4
இப்பொழுது உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்
- 5
வறுவல் நன்கு சுருள வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்....சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15534413












கமெண்ட்