குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும்

வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20-30 நிமிடம்
3பேர்
  • 200 கிராம் சேமியா
  • 1/2 லிட்டர் தண்ணீர்
  • 3 டீஸ்பூன் எண்ணெய்
  • 2பட்டை,2கிராம்பு, 1ஏலக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 முந்திரி
  • 3 வர மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • சிறு துண்டுஇஞ்சி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் சேமியாவை 3-5 நிமிடம் வேகவிடவும்.
    ஒரு ஸ்பூன் எண்ணை விட்டால் சேமியா ஒட்டாது.
    பிறகு தண்ணீரை வடிகட்டவும்

    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கொடுக்கப்பட்டுள்ள அளவு வெங்காயம், தக்காளி, பட்டை, கிராம்பு ஏலக்காய், முந்திரி, இஞ்சி, பூண்டு,வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்

    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்,

    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்க்கவும்.
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகுக வடித்து வைத்துள்ள சேமியாவை அதில் சேர்க்கவும்.

    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும். சுவையான மசாலா தக்காளி சேமியா தயார்.

    மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
30 செப்டம்பர் 2021 16:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala Tomato சேமியா உப்புமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மஷ்ரூம் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
  2. திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
  3. கோதுமை மாவு பாயாசம்(wheat payasam recipe in tamil)
  4. காராசேவ்(karasev recipe in tamil)
  5. பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
  1. திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
  2. மதுர் வடை(MATHUR VADA RECIPE IN TAMIL)
  3. தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
  4. வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15563891
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close