சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூம் ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
மிக்ஸியில் கொத்தமல்லி,புதினா, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்து வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கி கொள்ளவும்.பிறகு அரைத்த பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி தயிர் சேர்த்து கலந்து விடவும்.
- 5
நன்கு வதக்கய பிறகு எண்ணெய் பிரிந்து வந்ததும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீர் விட்டு வந்ததும் பிறகு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 6
பிறகு 20 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து கலந்து விடவும்.கடைசியில் சிறிதளவு புதினா தூவி குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
- 7
சூப்பரான சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார். நன்றி
Top Search in
Similar Recipes
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali
More Recipes
கமெண்ட் (2)