மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)

வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும்
மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)
வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் சேமியாவை 3-5 நிமிடம் வேகவிடவும்.
ஒரு ஸ்பூன் எண்ணை விட்டால் சேமியா ஒட்டாது.
பிறகு தண்ணீரை வடிகட்டவும் - 2
கொடுக்கப்பட்டுள்ள அளவு வெங்காயம், தக்காளி, பட்டை, கிராம்பு ஏலக்காய், முந்திரி, இஞ்சி, பூண்டு,வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்,
- 4
பிறகு அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். - 5
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகுக வடித்து வைத்துள்ள சேமியாவை அதில் சேர்க்கவும்.
- 6
பிறகு கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும். சுவையான மசாலா தக்காளி சேமியா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
-
மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)
மிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ... Santhi Murukan -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
100% Restaurant style paneer butter masala 🧀
#recipies35/3நல்ல ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டில் செய்த பன்னீர் பட்டர் மசாலா. கொஞ்சம் கூட ஹோட்டல் சுவையில் மாறாமல் கிரேவி இருந்தது. Meena Ramesh -
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
பாகற்க்காய் தக்காளி மசாலா (Paakarkaai thakkaali masala recipe in tamil)
#arusuvai6பாகற்காய் இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கசப்பு இல்லாத இந்த மசாலா சாதம் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். Sahana D -
-
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani
More Recipes
கமெண்ட்