கோதுமை மாவு பாயாசம்(wheat payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும். அடைப் பிரதமன் தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விடவும்
- 3
20 நிமிடம் கோதுமை மாவை அடிப்பிடிக்காமல் கிளறி நன்கு வேகவிடவும்
- 4
இக் கலவையுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
வெல்லத்தை பொடியாக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சேர்க்கவும்
- 6
வேகவைத்த அடைப் பிரதமன் சேர்க்கவும்.இப்பொழுது நெய்யில் முந்திரி பாதாம் வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் வறுக்கவும். அதனை கோதுமை பாயசத்தில் சேர்க்கவும் இதனுடன் சிறிது ஏலக்காய் பொடியை சேர்க்கவும்
- 7
அருமையான சுவையான உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த கோதுமை பாயாசம் தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
கோதுமை பருப்பு பாயாசம் (Kothumai paruppu payasam Recipe in Tamil)
#book#nutrient2 Sudharani // OS KITCHEN -
-
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
-
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
வரகுஅரிசி தேங்காய் பாயாசம்(varagarisi payasam recipe in tamil)
#npd3 The Mystery Box Challenge week-3 SugunaRavi Ravi -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)
கோதுமை, இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கிறது.கோதுமையில் புற்றுநோயை தடுக்கும், வைட்டமின் ஈ, செலினியம், மற்றும் நார்ச்சத்து இருக்கின்றது.மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
More Recipes
கமெண்ட்