மதூர் வடா(mathur vada recipe in tamil)

karunamiracle meracil @cook_20831232
#npd4
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் மதூர். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ரெசிபி தான் இந்த மத்தூர் வடா....
மதூர் வடா(mathur vada recipe in tamil)
#npd4
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் மதூர். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ரெசிபி தான் இந்த மத்தூர் வடா....
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் ரவை, அரிசி மாவுடன்
- 2
நெய்யை சூடாக்கி, மாவுடன் சேர்க்கவும், இதனை கட்டி சேராமல் பிசையவும்..
- 3
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை,இஞ்சி போன்றவற்றை சேர்த்து பிசையவும்
- 4
சீரகம்,உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும்...
- 5
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்...
- 6
இதனை சிறு உருண்டைகளாக எடுத்து வாழையிலையில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 7
இருபுறமும் பொன்னிறமாக மிதமான தீயில் வைத்து பொரித்தெடுக்கவும்
- 8
சூடாக மாலை நேர தேனீருடன் பரிமாறவும்......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15587696
























கமெண்ட்