சின்ன வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை புளி கொத்தமல்லி விதை சேர்த்து வதக்கவும்
- 2
பின் பாதி வதங்கியதும் கல் உப்பு பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின் தேங்காய் துருவலை தனியாக வறுத்து எடுக்கவும்
- 3
பின் மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் உடன் வதக்கிய வெங்காய கலவையை சேர்த்து அரைக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான சின்ன வெங்காய சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15587948














கமெண்ட்