மொரு மொரு பருப்பு வடை...(paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:
250 கிராம் கடலைப் பருப்பை ஒரு டம்ளர் நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீரின்றி வடித்து சிறிதளவு முழு பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் ஏனெனில் வடக்கு அது மேலும் ருசியை தரும் மீதி பருப்பை மிக்ஸியில் முழுமையாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அரைத்த பருப்பை முன்னமே எடுத்து வைத்து உள்ள முழு கடலை பருப்புடன் கலந்து கொள்ளவும். - 2
இப்போது மீண்டும் மிக்ஸியில் 4 வரமிளகாய் 6 பல் பூண்டு சிறிதளவு இஞ்சி ஒரு டீஸ்பூன் சோம்பு சீரகம் 1 பட்டை 2 கிராம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
இப்போது அரைத்து வைத்த ட்ரை மசாலாவை ஏற்கனவே கொரகொரப்பாக அரைத்து வைத்த கடலைப் பருப்புடன் சேர்த்துக் கொள்ளவும் பிறகு பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் ஒரு கையளவு எடுத்து கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதாக நறுக்கி அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு அதை வட்டமாக கையில் தட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது வட்டமாக தட்டி வைத்துள்ள வடைகளை ஒன்றொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
பொரித்து எடுத்த சுவையான மொறு மொறுப்பான பருப்பு வடையை இப்போது தேங்காய் சட்னியுடன் ருசித்து விடலாமே.!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
-
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2 Vijayalakshmi Velayutham -
-
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி
More Recipes
கமெண்ட்