குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#npd3
என்னை ஆதரிப்பவர்களுக்கும் பின் தொடர்பவர்களுக்கும் எனது நன்றிகள்

#npd3
என்னை ஆதரிப்பவர்களுக்கும் பின் தொடர்பவர்களுக்கும் எனது நன்றிகள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  • 1 சுவரொட்டி
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • ஒருக் கொத்து கறிவேப்பிலை
  • பொறிப்புக்கு எண்ணெய்
  • சுவைக்கேற்பஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    20 சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும் சுவரொட்டியை கழூவி எடுத்துக் கொள்ளவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் சுவரொட்டியை தண்ணீரில் 1/4ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து மிதமான சூடு வந்ததும் போட்டு 5 நிமிடம் விடவும் பிறகு எடுத்து மேல் தோல் நீக்கவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெந்நிரில் போடுவதால் உள்ளே இருக்கும் ரத்தம் உறையும் வெட்டும் போது வெளியேறாது வெட்டி எடுத்துக் கொள்ளவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் கடாயில் பொறிப்பிற்கு எண்ணெய் சேர்த்து 1ஸ்பூன் சீரகம், 20 நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்க சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும் பி்ன் ஒருக் கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வதங்கியதும் வெட்டி வைத்த 1 சுவரொட்டியை சேர்க்கவும் அதி்ல் 1/ 4 ஸ்பூன் மஞ்சள் மற்றும் 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்ச் சேர்த்து வதக்கவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    எண்ணெயிலேயே நன்றாக பொறியும் பின் சூடாக பரிமாறவும் மிகுந்த சத்து மிக்கது முயற்சிக்கவும்

    சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
07 அக்டோபர் 2021 18:00 அன்று
thirumangulam

கமெண்ட் (7)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
10 அக்டோபர் 2021 03:52
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சுவரொட்டி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மின்ட் காபி(mint coffee recipe in tamil)
  2. முட்டை கோஸ் வடை (cabbage Vadai recipe in tamil)
  3. பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
  4. சிம்பிள் நூடுல்ஸ்(noodles recipe in tamil)
  5. மொரு மொரு பருப்பு வடை...(paruppu vadai recipe in tamil)
  1. வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
  2. மின்ட் காபி(mint coffee recipe in tamil)
  3. சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
  4. தலைப்பு : தக்காளி வெங்காயம் கார சட்னி(onion tomato chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15588536
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close