பெரிய துண்டாக கட் செய்து வேகவைத்த உருளைக்கிழங்கு, பொரிப்பதற்கு - மைதா, சோள மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய்,உப்பு, பெரிய வெங்காயம் க்யூப் வடிவில் கட் செய்தது, காபிசிகம் பெரிய துண்டாக கட் செய்த, பூண்டு பொடியாக நறுக்கியது, சில்லி சோஸ், சோயா சோஸ், வினிகர்