பாலை நன்றாக காய்ச்சவும் பின் சத்து மாவில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும்
2
பால் நன்றாக காய்ந்ததும் இந்த கரைத்து வைத்துள்ள சத்து மாவு கரைசலை அதில் ஊற்றி நன்றாக கொதி வரும்வரை வைத்து நாட்டு சக்கரை போட்டு இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி ரெடி
கமெண்ட்