தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)

Gayathri Ram @Gayathriram2000
இது எனது கணவரின் அசத்தலான ரெசிபி
தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)
இது எனது கணவரின் அசத்தலான ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கடலை எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி மராட்டி மொக்கு அன்னாசிப்பூ பச்சை மிளகாய்,இவற்றை சேர்க்கவும்.
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மல்லி புதினா போன்றவை மற்றும் தேவையான அளவுஉப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்கவும். கத்தரிக்காய் பட்டாணி சேர்த்தும் சமைக்கலாம்.
- 4
பின்னர் குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
அரசர் இறங்கிய உடன் குக்கரை திறந்து நன்றாக கிளறவும். சுவையான தேங்காய் பால் ரைஸ் பிரியாணி தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15607447













கமெண்ட்