ஹாப்பி மா முட்டை பிரைட் ரைஸ்(happima egg fried rie recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#ed1
மிகவும் எளிமையான ரெசிபி சுவைப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்
ஹாப்பி மா முட்டை பிரைட் ரைஸ்(happima egg fried rie recipe in tamil)
#ed1
மிகவும் எளிமையான ரெசிபி சுவைப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது தாளித்தவுடன் முட்டையை போட்டு நன்றாக தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
பின்பு வேகவைத்த அரிசி ஒரு கப் மற்றும் ஹேப்பிமா பவுடர் போட்டு நன்றாக கிளறி இரண்டு நிமிடம் நன்றாக வேகவிடவும்
- 3
கடைசியாக குறுமிளகு தூளைத் தூவி ஒரு நிமிடம் நன்றாக வேகவைத்து பின்பு சுடச்சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.m p karpagambiga
-
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
-
தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள் Thulasi -
சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.#flavor#goldenapron3 Fma Ash -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
#ed1மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்cookingspark
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15606626
கமெண்ட்