ஈஸி தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி பூண்டு சீரகம் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் ஆற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
வெங்காயம் வெந்த பிறகு அரைத்த விழுதை சேர்த்து கலக்கி உப்பு சரி செய்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
#ed1மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்cookingspark
-
-
தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த வகை சாம்பார் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15607668
கமெண்ட்