அவரக்காய் பொரியல்(avarakkai poriyal recipe in tamil)
manu @nidhu
அவரக்காய் பொரியல்(avarakkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும். வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வானலியில் அவரைக்காயை உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து அவரைக்காயை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.
- 4
அவரைக்காய் வெந்த உடன் மிதமான தீயில் சுருள வதக்கவும். அவரைக்காய் பொரியல் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15648762










கமெண்ட்