முட்டை தோசை(muttai dosai recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#CF1
முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு.

முட்டை தோசை(muttai dosai recipe in tamil)

#CF1
முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
1 பரிமாறுவது
  1. ஒரு கப்தோசை மாவு
  2. ஒன்றுமுட்டை
  3. அரை தேக்கரண்டிமிளகுத்தூள்
  4. சுவைக்குஉப்பு
  5. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    தோசைக்கல்லை வைத்து காய்ந்தவுடன் இரண்டு கரண்டி தோசை மாவை ஊற்றி தோசை பதத்திற்கு தேய்த்து அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து பரவி தேய்க்கவும்

  2. 2

    பின் மிளகுத்தூள் சிறிது உப்பு தூவி விட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்

  3. 3

    முட்டை தோசை தயார் காரச் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes