குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#ed3

#ed3

மேலும் படிக்க

சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#ed3

#ed3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6-8 பரிமாறுவது
  • அரைப்பதற்கு
  • 1/4 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 8 பூண்டு பல்
  • 1 இன்ச் இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 1 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலங்காய்
  • தேவையான பொருள்
  • 1 முட்டை
  • உப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இந்த கலவை பார்ப்பதற்கு கெட்டியாக இருக்கவேண்டும் இப்போது இதில் தேவையான அளவு உப்பு முட்டை பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது இதனை சிறு உருண்டைகளாக உருட்டி ப்ரீசரில் 30 நிமிடம் வைக்கவும்

    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்

    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji Prem
Viji Prem @vijiprem24
28 அக்டோபர் 2021 12:28 அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
01 நவம்பர் 2021 18:26
Awesome
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for கசகசா

Keywords

Chian கோலா உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
  2. வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
  3. சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)
  4. செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
  5. பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)
  1. பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
  2. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
  3. வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
  4. கார்லிக் ப்ரான் மசாலா(garlic prawn masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15652976
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close