சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
இந்த கலவை பார்ப்பதற்கு கெட்டியாக இருக்கவேண்டும் இப்போது இதில் தேவையான அளவு உப்பு முட்டை பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது இதனை சிறு உருண்டைகளாக உருட்டி ப்ரீசரில் 30 நிமிடம் வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15652976
கமெண்ட் (4)