சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  1. 4 டீஸ்பூன்சோளமாவு
  2. ஒரு டீஸ்பூன்மைதா
  3. 2 டீஸ்பூன்பால் பவுடர்
  4. 2 டீஸ்பூன்சர்க்கரை
  5. கால் டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. ஒரு டீஸ்பூன்வெண்ணெய்
  7. இரண்டு டீஸ்பூன்பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து மசித்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மசித்து கொள்ளவும்

  2. 2

    பால்பவுடர் மைதா சோள மாவு சலித்து சேர்க்கவும்

  3. 3

    பேக்கிங் சோடா பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  4. 4

    சிறு உருண்டைகளாக உருட்டி ஃபோர்கால் அழுத்தி நெய் தடவிய தட்டில் வைத்து கடாயை ஐந்து நிமிடம் சூடு செய்து பின்னர் தட்டை வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes