பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)

#ed3
# garlic
இந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப சுவையாக இருக்கும்.மேலும் இதில் புலி என்னை அதிகம் சேர்த்திருப்பதால் தண்ணீர் விடாமல் அரைத்து இருப்பதாலும் இதை நாம் சேமித்து வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நல்லெண்ணெய் விட்டு அரைத்து செய்யப்படும் சட்னி. கண்ணீர் துளி கூட தேவைப்படாது. விரைவில் செய்து விடலாம்.
பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)
#ed3
# garlic
இந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப சுவையாக இருக்கும்.மேலும் இதில் புலி என்னை அதிகம் சேர்த்திருப்பதால் தண்ணீர் விடாமல் அரைத்து இருப்பதாலும் இதை நாம் சேமித்து வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நல்லெண்ணெய் விட்டு அரைத்து செய்யப்படும் சட்னி. கண்ணீர் துளி கூட தேவைப்படாது. விரைவில் செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டுப்பற்கள், புளி, உப்பு, வர மிளகாய் இவை நான்கையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் மிக்ஸியில் மேற்கூறிய பொருட்களை ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்து நைசாக வெண்ணை விழுது போல அரைத்துக்கொள்ளவும். உப்பு புளி போதுமா என்று சுவை பார்த்துக் கொள்ளவும்.போதவில்லை என்றால் அரைக்கும் பொழுதே இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளவும். நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பார்க்கவே வெண்ணை வழவழப்பாகும் சட்னி அழகாக இருக்கும்.இட்லி,தோசை சப்பாத்தி போன்ற வற்றிர்க்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு தாளிக்கத் தேவையில்லை.பூண்டு அதிகம் சேர்ப்பதால் காரம், புளி கம்மியாக சேர்த்து குழந்தை பிறந்த பெண்களுக்கு இதை சாப்பிட கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
#FC அரிசி பத்திரிக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சட்னி Meenakshi Ramesh -
சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
#photoஇட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி. இது அனைவருக்கும் பிடிக்கும். விரைவாகவும் செய்து விடலாம். Lakshmi -
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம். Mangala Meenakshi -
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
பூண்டு மிளகாய் சட்னி(chilli garlic chutney recipe in tamil)
#birthday1பூண்டு மிளகாய் சட்னி என் அம்மாவிற்கு மிகவும் விருப்பமான சட்னி. இது இட்லி, தோசை, பூரி, குழிபணியரம், தயிர் சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.vasanthra
-
-
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான.... Tamilmozhiyaal -
-
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
ஒரு நிமிட பூண்டுகாரச்சட்னி(CHILLI GARLIC CHUTNEY RECIPE IN TAMIL)
இந்த காரச் சட்னியை மிகவும் சிறிய நேரத்தில் செய்து முடித்துவிடலாம் இட்லிக்கும் மிகவும் அற்புதமாக இருக்கும் Cookingf4 u subarna -
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
* வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
#wt3செட்டி நாட்டு சமையலில்,* வர மிளகாய் சட்னி* ஸ்பெஷல்.இது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக மிகவும் நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)
#CF4 week4 மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி சட்னி சாதம் , இட்லி தோசை அருமையாக இருக்கும் Vaishu Aadhira -
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட்