வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)

#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெந்தயம் இஞ்சி இதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்
- 2
காலையில் இதனுடன் பட்டைத்தூள் ஜாதி தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 3
இவை நன்றாக கொதித்து இரண்டு டம்ளர் ஒரு டம்ளர் ஆகி வரும் பொழுது இதில் அரை எலுமிச்சை சாறு நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்
- 4
இப்போது அடுப்பை அணைத்து சூடாக இதனை அருந்தவும் உடல் எடையை குறைக்கக்கூடிய வெந்தய இஞ்சி டீ தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
- சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)
- செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
- உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
- பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)

கமெண்ட் (4)