மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட்
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட்
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு மிளகாய் தூள் இவற்றை அதனுடன் சேர்க்கவும்
- 3
இதனுடன் முட்டையை உடைத்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- 4
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்
- 5
சூடான மசாலா ஆனியன் ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15667675

கமெண்ட் (3)