பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)

#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்..
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.. நிறைய தண்ணீர் சேர்க்கக் கூடாது
- 2
ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்... அதனுடன் அரைத்த பாலக் கீரையும் சேர்த்து நன்றாக பிசையவும் தண்ணீர் போதவில்லை என்றால் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..
- 3
பிசைந்த மாவை ஒரு ஸ்டார் அச்சில் போட்டு வட்டமாக சுற்றி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 4
எண்ணையில் சலசலப்பு அடங்கியதும் எடுத்து விடவும். ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்
- 5
இப்போது சூடான சுவையான சத்தான பாலக்கீரை முறுக்கு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
வண்ணமயமான முறுக்கு (colourful murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை பார்த்தவுடன் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar -
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
#wt3 பாலக் பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை... Nalini Shankar -
*பெப்பர் முள்ளு முறுக்கு*(mullu murukku recipe in tamil)
#CF2 (தீபாவளி ரெசிப்பீஸ்)மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவுகின்றது.கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.மிளகை மென்று தின்றால், தொண்டைவலி, சளி இருந்தால் உடனே சரியாகிவிடும். Jegadhambal N -
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட் (2)