குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#CF1
என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.

நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 நபர்கள்
  • 100 கிராம் - வெண்ணெய் (உப்பு சேர்க்காதது)
  • 1 கப் -மைதா மாவு
  • 1/2மேஜைக் கரண்டி - கார்ன் பிளோர் மாவு
  • 1 மேஜைக்கரண்டி- வெண்ணிலா எசன்ஸ்
  • 1முழு முட்டை + 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும்
  • 1/2 கப் - பொடித்த சர்க்கரை
  • சிட்டிகை அளவு - உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு முழு முட்டை மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கரு மட்டும் தேவைப்படும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
    வெண்ணெய் அறையின் வெப்ப நிலையில் இருக்க வேண்டும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெண்ணையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கரண்டி வைத்து ஒரு நிமிடத்திற்கு கலந்து விடவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதில் பொடித்த சர்க்கரை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு மட்டும் கலந்து விடவும். அதற்குமேல் கலந்தால் சரியான வடிவம் கிடைக்காது.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தயார் செய்த முட்டை கலவையை இரண்டு பாதியாக பிரித்து கலந்து கொள்ளவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் மைதா மாவு, கார்ன் மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாவை சேர்த்தவுடன் கரண்டி வைத்து வெட்டி கலந்துவிடவும்.
    அடிப்பகுதியிலிருந்து எடுத்துக் நடுவில் வெட்டி கலந்து விடவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதிக நேரம் கலந்தால் சரியான வடிவம் கிடைக்காத

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகே கேக்கை அலங்கரிக்க பயன்படுத்தும் நாஸ்ஸில் வைத்து வடிவம் கொடுக்க கலந்த கலவையை ஒரு கவரில் நிரப்பி கொள்ளவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பொம்மையின் உருவம் வரைவதற்கு படத்தில் காட்டியவாறு அதன் காதுகளை முதலில் வரைந்து பின் முகம் வரையவும். அனைத்தையும் தயார் செய்து பிறகு 20 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் 20 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். ஒவ்ொருவரு
    ஓவனுக்கும் நேரம் மாறுபடும் என்பதால் 15 நிமிடங்களுக்கு பிறகு அடிப்பாகம் நன்றாக சிவந்து இருந்தால் தயாராகிவிட்டது என்பதாகும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு நன்றாக ஆறியதும் சாக்லேட்டை உருகி உருவம் வரைந்து கொள்ளவும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சுவையான டெடிபியர் பட்டர் குக்கீஸ் தயார்.🐹🍪☺️

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    😋😋😋😋

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    இந்த அளவில் 20 முதல் 25 குக்கீஸ் கிடைக்கும்.

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    🤗🤗🤗🤗

    🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
02 நவம்பர் 2021 18:26 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (19)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
10 நவம்பர் 2021 01:55
Wow superrr.....😍😍😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பட்டர் குக்கீஸ் Cookies

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காடை முட்டை தொக்கு(kadai muttai thokku recipe in tamil)
  2. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  3. பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
  4. வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
  5. முறுக்கு (murukku recipe in tamil)
  1. முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
  2. பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
  3. சுட்ட சோளக்கருது(grilled corn recipe in tamil)
  4. "சுவையான முட்டை பொடிமாஸ்"(egg podimas recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15668255
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close