பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் மட்டனை போட்டு மஞ்சள் தூள் உப்பு போட்டு 3 விசில் விட்டு வேக விடவும்.
- 2
பிரியாணி சட்டியில் 250 கிராம் ஆயில் விட்டு பச்சைமிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- 3
பிறகு பட்டை ஏலக்காய் தூள் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு வதக்கவும்..
- 4
தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு வதக்கவும்.
- 5
பிறகு அதில் மல்லித் தழை புதினா தழை போட்டு நன்றாக வதக்கவும். அதில் சிறிதளவு தயிர் எலுமிச்சை சாறு விட்டு வதக்கவும்...
- 6
நன்றாக வதங்கியதும் அதில் தேங்காய் எண்ணெய் சிறிது சேர்க்கவும். பிறகு வேக வைத்த மட்டனை போட்டு நன்றாக கிளறவும்...
- 7
பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நன்றாக காயவைத்து அதில் 2 பிரிஞ்சி இலை 4 கிராம்பு இரண்டு ஏலக்காய் சிறிதளவு எண்ணெய் வெட்டு அதில் அரிசியை போட்டு 70 முதல் 80 சதவீதம் வரை வேகவைக்கவும்..
- 8
வேக வைத்த சாதத்தை நன்றாக வடிகட்டவும்..
- 9
பிறகு பிரியாணி கிரேவியில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து உடையாமல் மெதுவாக கலந்து விடவும்..
- 10
இப்போது குக்கரை மூடி 10 முதல் 15 நிமிடம் குறைந்த தீயில் தம் வைக்கவும்..
- 11
15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சிறிது மல்லித்தழை துவி பரிமாறவும் சுவையான பாய் வீட்டு பிரியாணி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
-
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
-
ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
#GRAND2பிறந்தநாள், விருந்து ,போன்ற சுப விசேஷங்களுக்கு பிரியாணி இல்லாமலா? இந்தப் புத்தாண்டின் ஸ்பெஷல் விருந்து, வாங்க சமைச்சு சாப்பிடலாம். அனைவருக்கும் Mispa's World ன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj
More Recipes
கமெண்ட்