பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)

Sharmila Suresh @cook_26342802
#CF2
குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2
குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை லேசாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்,அரிசி மாவு தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்த மாவு,கடலை மாவு சலித்து சேர்க்கவும்,ஓமம் சேர்க்கவும்.
- 3
சிறிதளவு தனி மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,பட்டர் சேர்க்கவும்.
- 4
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசையவும்,இடியாப்ப உழக்கில் லேசாக எண்ணெய் தடவி மாவை வைத்து பிழியவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேறவும் முறுக்கை பிழியவும்.சுவையான பட்டர் முள்ளு முறுக்கு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15672085


















கமெண்ட்