குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15676874

ஜாமுன் தண்ணீர் தெளித்து பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
750கி கிராம் சர்க்கரையை தண்ணீரில் கலந்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
பொரித்த உருண்டைகளை பாகில் ஊற வைத்து பரிமாற வேண்டும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்