மசாலா டீ(masala tea recipe in tamil)

Siva Tiruppur
Siva Tiruppur @sivacook

மசாலா டீ(masala tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2பேர்
  1. 5கிராம் இஞ்சி
  2. 5கிராம் பட்டை
  3. 1 ஏலக்காய்
  4. 250 லிட்டர் பால்
  5. 2டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    பட்டையும் ஏலக்காயையும் பொடித்துப் எடுத்துக்கொள்ளவேண்டும்

  2. 2

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை டீ தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்

  3. 3

    அதில் பொடித்த கலவையும் இன் ஜயம் தட்டி கொதிக்க வைக்க வேண்டும்

  4. 4

    பின்பு காய்ச்சிய பாலை சேர்த்து நுரை வரும் வரை ஆற்றி பரிமாற வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Tiruppur
Siva Tiruppur @sivacook
அன்று

Similar Recipes