தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)

#CF2
தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்.....
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2
தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்.....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை,கருப்பு தோல் இல்லாமல் துருவி எடுத்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி எடுத்து வைத்துக்கவும்
- 2
ஸ்டவ்வில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி பிறகு பால் சேர்த்து நன்கு கலந்து கிளறி கொதிக்க விடவும்
- 3
தேங்காய் பாலுடன் சேர்ந்து நன்கு கொதித்து பால் வத்தி சேர்ந்து வரும்போழுது எடுத்து வைத்திருக்கும் சக்கரை சேர்த்து கிளறவும்
- 4
கிளறும் பொழுது கொஞ்சம் நெய் சேர்த்துக்கவும், நன்கு கலந்து சேர்ந்து ஒட்டாமல் வரும்போழுது ஏலக்காய் தூள் சேர்த்து நெய் தடவிய தட்டில் முந்திரி தூவி பிறகு தேங்காய் கலவயை கொட்டி நன்கு சமமாக பரப்பி மேல் துருவிய பாதாம், முந்திரி தூவி விட்டு அழுத்தி விடவும்.
- 5
10 நிமிடம் கழிந்து தேவையான ஷேப்பில் பீஸ் போடவும்.. அருமையான சுவையில் சாப்பிட்டான வாயில் வைத்தவுடன் கரைய கூடிய தேங்காய், பால் கேக் தயார்... செய்து பார்த்து சுவைக்கவும்...
Similar Recipes
-
மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.#birthday2 Rithu Home -
முட்டை இல்லாத பால் கேக் (Cake Recipe in Tamil)
#goldenapron#ஆரோக்கியசுவையான சத்தான கேக், அதுவும் மைதா இல்லாத கேக். Santhanalakshmi -
-
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை. Nalini Shankar -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
-
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)
எளிய முறையில் செய்த சத்தான சுவையான கேக் #bakingday Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்
#ric - கவுணி அரிசிகவுணி அரிசி உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. கேன்சர் வராமல் தடுக்கவும் , உடல் இடை குறைக்கவும் இப்படி பல விதத்தில் உதவுகிறது..... இதை வைத்து மிக சுவையான பால் பாயாசம் செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)