வெள்ளரி விதை மற்றும் பூசணி விதை நெய் மைசூர்பாக்(Pumpkin&vellari seed Ghee mysorepak recipe in tamil)

#CF2 week 2
சத்துக்கள் நிறைந்த வெள்ளரி விதை மற்றும் பூசணி விதைகளில் செய்த நெய் மைசூர்பாக்
வெள்ளரி விதை மற்றும் பூசணி விதை நெய் மைசூர்பாக்(Pumpkin&vellari seed Ghee mysorepak recipe in tamil)
#CF2 week 2
சத்துக்கள் நிறைந்த வெள்ளரி விதை மற்றும் பூசணி விதைகளில் செய்த நெய் மைசூர்பாக்
சமையல் குறிப்புகள்
- 1
விதைகளை நன்கு கழுவி விட்டு தண்ணீர் வடித்து வைக்கவும் பின்னர் பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணயில் நெய் சேர்த்து சூடான உடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும் பச்சை வாசனை போக கிளறவும்
- 3
பச்சை வாசனை போனதும் இப்படி சுருண்டு வரும்
- 4
சர்க்கரை சேர்த்து கட்டி விழுகாமல் கிளறவும்
- 5
நெய் சேர்த்து நன்கு கிளறி கொண்டு இருக்கவும், நன்கு கொதித்து bubbles வந்ததும் இறக்கவும். (மைசூர்பாக் பதம்)
- 6
தட்டில் நெய் ஊற்றி பின்னர் கிளறியதை தட்டில் ஊற்றி பீஸ் போட்டு ஆற விடவும்
- 7
சுவையான வெள்ளரி பூசணி விதை நெய் மைசூர் பாக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக் Vaishu Aadhira -
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
வெள்ளரி விதை சட்னி (Vellari vithai chutney recipe in tamil)
#JAN1வெள்ளரி விதை சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் இதில் அனைத்து வகையான பருப்புகள் உளுந்து கால்சியம் கடலைப்பருப்பு புரதம் Sangaraeswari Sangaran -
-
பூசணி சட்னி கொண்ட ஆந்திர நெய் வறுவல்
ஆஸ்துமா உணவுகள் முக்கியமான பொருட்களாக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளன. இந்த nei / நெய் வறுத்த தோசை ஆந்திரத்தின் ஒரு கையெழுத்து டிஷ் ஆகும். சட்னிஸ் மற்றும் பச்சடிஸ் ஆகியோர் பூர்வீக உணவகங்களில் உணவை உட்கொள்ள வேண்டும், அது காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு ஆகும். இந்த பூசணி சட்னி அவர்களின் பல்துறை மெனுவிலிருந்து ஒரு பிட் ஆகும். நெய்யை / எலுமிச்சை எண்ணெயுடன் சேர்த்து அரிசி சேர்த்து சாட்னிக்கு வழங்கப்படுகிறது. Swathi Joshnaa Sathish -
-
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
-
-
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
-
More Recipes
கமெண்ட்