குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அதிரசம்(athirasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அதிரசம்(athirasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அதிரசம்(athirasam recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

#CF2

#CF2

மேலும் படிக்க

அதிரசம்(athirasam recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

#CF2

#CF2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
10 பேர்
  • ஒரு கிலோ பச்சரிசி
  • முக்கால் கிலோ வெல்லம்
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  • ஒரு ஸ்பூன் நெய்
  • ஆறுஏலக்காய்
  • சிறிதளவுசுக்குப் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    பச்சரிசியை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு கழுவி அதைத் துணியில் பரத்தி காயவைக்கவும் தண்ணீர் உலர்ந்த பிறகு அரிசி ஈரப்பதம் இருக்கும் பொழுதே மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் வெல்லத்தை நன்றாக தட்டி எடுத்துக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிதளவு தண்ணீர் விட்டு உருட்டு பாகு பதம் வரும் வரை வைக்கவும் இதில் சிறிதளவு ஏலக்காய் போடி சுக்கு பொடி போடவும்

    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் பாகு பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை அரிசி மாவை அதில் சிறிது சிறிதாக கொட்டி நன்றாக கிளற வேண்டும்

    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் மாவைக் கொட்டி நன்றாக கலறியதும் அரை மணி நேரம் ஆற வைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து இலையில் எண்ணெய் தடவி நன்றாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

T.Sudha
T.Sudha @sudhathaya
06 நவம்பர் 2021 14:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Athirasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தீபாவளி லேகியம்(deepavali legiyam recipe in tamil)
  2. மால்புவா(malpua recipe in tamil)
  3. கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
  4. நெய் மைஸ் சூர் பாக்கு(ghee mysorepak recipe in tamil)
  5. தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்(athirasam recipe in tamil)
  1. லட்சா பியாஸ் (Lachha Pyaz recipe in tamil)
  2. பனீர் தேங்காய் லட்டு(Paneer coconut laddu recipe in tamil)
  3. மால்புவா(malpua recipe in tamil)
  4. கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15680239
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close