தீபாவளி லேகியம்(deepavali legiyam recipe in tamil)

#CF2
ஹலோ தோழிகளே இது என்னோட பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது. இப்ப வரை என்னோட குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சாப்பிடுறாங்க அவங்களுக்கு ஈஸியா தீபாவளி பலகாரம் சாப்பிட்ட உடனே டைஜஸ்ட் ஆயிடும். நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பார்த்து சொல்லுங்க. நன்றி
தீபாவளி லேகியம்(deepavali legiyam recipe in tamil)
#CF2
ஹலோ தோழிகளே இது என்னோட பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது. இப்ப வரை என்னோட குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சாப்பிடுறாங்க அவங்களுக்கு ஈஸியா தீபாவளி பலகாரம் சாப்பிட்ட உடனே டைஜஸ்ட் ஆயிடும். நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பார்த்து சொல்லுங்க. நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து நெய் கருப்பட்டி தவிர அனைத்து பொருட்களையும் இளம் சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்தெடுத்த அனைத்து பொருளையும் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
உரம் கருப்பட்டிக்கு 50 அன்மை தண்ணீர் சேர்த்து நன்றாக பாகு காய்ச்ச வேண்டும்
- 4
இப்பொழுது நம் அரைத்து வைத்த பொடியை இந்த பாகில் ஊற்றி சிறிதளவு நெய் சேர்த்து சட்டியில் ஒட்டாத வாரம் நன்றாக கிண்டி கொள்ளவேண்டும்
- 5
லேகியம் ரெடியாயிடுச்சு தீபாவளிக்கு என்ன பலகாரம் சாப்பிட்டாலும் இரவில் இந்த லேகியத்தில் ஒரு உருண்டை சாப்பிடுங்கள் உங்கள் வயிறு பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee A.Padmavathi -
மருத்துவக்குணம் கொண்ட பால் மற்றும் டீ
#GA4#week15#herbalகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயேகிக்கலாம் பாட்டி வைத்தியம் Sarvesh Sakashra -
-
தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)
#leaf இந்த கசாயம் செய்து குடிக்க உடல் சூடு இருமல் சளி காய்ச்சல் குணமாகும் Chitra Kumar -
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
மூலிகை கசாயம்
#Immunityதொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை கசாயம். சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது .நாங்கள் வீட்டிலேயே மூலிகைப் பொருட்கள் வாங்கி வந்து அரைத்து கசாயம் செய்து வாரத்திற்கு மூன்று முறை குழந்தை முதல் பெரியவர் வரை அருந்தி வருகிறோம் நல்ல பலன் தரும் மூலிகை கசாயம் Vijayalakshmi Velayutham -
கஷாயம்(kashayam recipe in tamil)
வீட்டில் இருக்கும் எளிய தினமும் பயன்படுத்தும் நான்கு பொருட்களை வைத்து செய்யும் கஷாயம் .சளி இரும்பல் காய்ச்சல் உடல்வலி அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.#VK Rithu Home -
-
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
-
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
-
-
கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம் Vijayalakshmi Velayutham -
சுஜி கிச்சடி(suji kichadi)
#goldenapron3 ரவை வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி மிக எளிதில் செய்ய கூடிய உணவு. ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம் இந்த உணவை. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள் நன்றி. A Muthu Kangai -
-
-
-
கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
#kids1#snacksடீ சாப்பிடும் போது எளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#grand2 இது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து மகிழலாம் Siva Sankari -
வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
சுக்கு பால்
#lockdown#bookஇந்த lockdown ல வீட்ல இருக்குற பொருளால் எவ்வளவு சிக்கனமா சமைக்கலாம் என்பதை உணர்ந்தேன்.பழைய காலத்து ஆரோக்கியமான சமையல் செய்ய நேரம் கிடைக்கிறது.காலத்தின் அருமையை உணர முடிந்தது. Sarojini Bai -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்