கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)

#CF2
தீபாவளி நாளுக்காக குடும்பத்திற்கு சத்தான சுவையான ஒரு பலகாரம் செய்ய ஆசைபட்டு ஆஞ்சனேயர் கோயில் வடை போல வெள்ளை உளுந்திற்கு பதில் மனதில் சத்தானதாக வேண்டும் என்று நினைத்து நானே உருவாக்கியது
கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
#CF2
தீபாவளி நாளுக்காக குடும்பத்திற்கு சத்தான சுவையான ஒரு பலகாரம் செய்ய ஆசைபட்டு ஆஞ்சனேயர் கோயில் வடை போல வெள்ளை உளுந்திற்கு பதில் மனதில் சத்தானதாக வேண்டும் என்று நினைத்து நானே உருவாக்கியது
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு உளுந்தை கழுவி முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும்் ஊறியதும் ்அதோடு மிளகு சீரகம் சேரத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் ்தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்
- 2
அரைத்த கலவையை பாத்திரத்தில் எடுத்து உப்பு அரிசி மாவு பெருங்காயம் தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியான மாவு பதம் ஆக்கவும்்
- 3
பின் மாவு சிறிது எடுத்து உருட்டி பட்டையாக தட்டவும்் வேண்டுமென்றால் பட்டர் பேப்பரை கீழும் மேலும் வைத்து தட்டுங்கள்் பின் எண்ணையில் ஒன்றொன்றாக திருப்பி விட்டு சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்்
சூடாக பரிமாறு - 4
மொரு மொரு என்று இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
140.உளுந்து வடை
உளுந்து வடை ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி மற்றும் காலை உணவிற்கு இது வழங்கப்படுகிறது. காலை உணவு மெனுவில் இட்லி வடை ஒரு பொதுவான உருப்படி. Meenakshy Ramachandran -
-
-
கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி
மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது. Shanthi -
-
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும் parvathi b -
-
* உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#newyeartamilபண்டிகை காலங்களில் கண்டிப்பாக வடை செய்வது வழக்கம். Jegadhambal N -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)
5 விதமான பருப்புகள் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. புரட்டாசி சனி அன்று செய்ததால் வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை. #ONEPOT Lakshmi Sridharan Ph D -
மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper Lakshmi Sridharan Ph D -
திருமலை வடை (Thirumalai vadai recipe in tamil)
#apதிருமலை வடை மிகவும் சுலபமாக செய்ய Cookpad team fb live மூலமாக கற்றுக் கொண்டேன். மிகவும் நன்றி புவி கண்ணன் மற்றும் குக் பேட் டீம் சிஸ்டர்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
மிளகு வடை (Milagu vadai recipe in tamil)
மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். Golden Shankar -
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
-
-
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
கருப்பு கொண்டை கடலை கீரை வடை (black chenna gram with Spinach vada Recipe in Tamil)
மிகவும் புரதம் மற்றும் கால்ஷியம் நிறைந்த ரொம்ப டேஸ்ட் ஆனா கருப்பு கொண்டை கடலை பருப்பு கீரை வடை.. இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய ஸ்நாக்ஸ்..வெள்ளை கொண்ட கடலை பயன்படுத்தி நிறைய பேர் பல விதமான உணவு செய்துள்ளனர்.. ஆனால் இது நான் புதிதாக முயற்சி செய்து உருவாக்கிய ரெசிபி... Uma Nagamuthu
More Recipes
கமெண்ட்