லட்சா பியாஸ் (Lachha Pyaz recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

லட்சா பியாஸ் (Lachha Pyaz recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
7 பேர்
  1. 5 வெங்காயம்
  2. 5 பச்சை மிளகாய்
  3. 5 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி
  4. 2 கேப்ஸிகும்
  5. 1 கேரட்
  6. 2 டேபிள் ஸ்பூன் கஷ்மிரி சில்லி பவுடர்
  7. 1டீ ஸ்பூன் சாட் மசாலா
  8. 2 எலுமிச்சை பழம் சாறு
  9. 2 டீஸ்பூன் உப்பு
  10. 1 வெள்ளரிக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம் மற்றும் குடமிளகாய் ஆகியவற்றை நறுக்கவும்

  2. 2

    குளிர்ந்த நீரில் வெங்காயம் சேர்க்கவும்

  3. 3

    இப்போ வெங்காயம், கேப்ஸிகும், கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், காஷ்மீரி சில்லி பவுடர், சாட் மசாலா, கரம் மசாலா, உப்பு மற்றும் எலுமிச்சை பழம் சாறு சேர்க்கவும்

  4. 4

    இதை சிக்கன் மலாய் டிக்கா, தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் கூட சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
good for you. Amazing that a teenager should be interested in cooking. Are you not in college

Similar Recipes