குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#CF2
தீபாவளி ரெசிப்பீஸ்

#CF2
தீபாவளி ரெசிப்பீஸ்

மேலும் படிக்க

அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#CF2
தீபாவளி ரெசிப்பீஸ்

#CF2
தீபாவளி ரெசிப்பீஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • ½ பழம்அன்னாசி பழம் -
  • 1 கப்சர்க்கரை -
  • 1½ கப்தண்ணீர் -
  • 1½ தேக்கரண்டிஏலக்காய் தூள் -
  • சிறிய துண்டுகருவாப்பட்டை -
  • ஒரு சிட்டிகைஉப்பு -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பாகு காய்ச்சி எடுக்கவும்.பின்பு தோல் சீவி நறுக்கிய அன்னாசி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்

    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அத்துடன் கருவாபட்டை சிறிதளவு சேர்த்து அன்னாசி பழம் நன்றாக மசியும் வரை ஃபோர்க் / கரண்டியால் நன்கு நசுக்கி விடவும்.இத்துடன் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து கிளறவும்.

    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சர்க்கரை பாகு வற்ற வற்ற அன்னாசி பழமும் ஒன்றாக சேர்ந்து நன்றாக மசிந்து விடும்.இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு அன்னாசி தோசி யை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இனிப்பு சுவையும் மிக குறைந்த புளிப்பு சுவையுடன் ருசியாக இருக்கும் இந்த அன்னாசி தோசி.இதை இப்படியே சாப்பிடலாம் அல்லது பிரட், சப்பாத்தி, பிரியாணி ஆகியவையுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.அணைவருக்கும் இது மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்து பாருங்கள்.

    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அன்னாசி தோசி(pineapple dosi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
09 நவம்பர் 2021 16:58 அன்று

கமெண்ட் (2)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
11 நவம்பர் 2021 06:53
Arumai
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for அன்னாசி பழம்

Keywords

அன்னாசி பழம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)
  2. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  3. தேன்குழல் முறுக்கு(THENKULAL MURUKKU RECIPE IN TAMIL)
  4. தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
  5. பாதுசா(BADUSHA RECIPE IN TAMIL)
  1. முட்டை மசாலா(egg masala recipe in tamil)
  2. அதிரசம்(athirasam recipe in tamil)
  3. பாதுசா(BADUSHA RECIPE IN TAMIL)
  4. சோமாஸ்(somas recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15689807
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close