சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவில் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு 1/4 மணிநேரம் ஊறவைக்கவும்
- 2
பிறகு வாணலியில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 3
பிறகு அதே வாணலியில் எள்ளு, துருவிய தேங்காய் சேர்த்து வறுத்த எடுக்கவும்
- 4
பிறகு மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 5
பிறகு ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, அரைத்து சர்க்கரை, வறுத்த தேங்காய், எள்ளு சேர்த்து கலக்கவும்
- 6
பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு அதை சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும்
- 7
பிறகு அதை சோமாஸ் அச்சியில் வைத்து அதன் உள்ளே கலக்கி வைத்துல்ல ரவை கலவையை வைத்து மூடவும்
- 8
பிறகு அதை நியுஸ் பேப்பரில் 10 நிமிடம் வைக்கவும்
- 9
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அச்சி வைத்துள்ள சோமாசை சேர்த்து பொறித்த எடுக்கவும்
- 10
இப்பொழுது சுவையான மொறு மொறு சோமாஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோமாஸ்(somas recipe in tamil)
#CF2எங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான சோமாஸ் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
-
-
எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)
#SAஎள்ளு உருண்டை எப்போதும் செய்கிறோம்.அதனால் இந்த முறை நான் எள்ளு, வறுகடலை சேர்த்து பர்பி முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi -
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)
இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்.. Latha Rajis Adupangarai -
பூரி (Poori recipe in tamil)
மைதாமாவு 200கிராம் வெள்ளை ரவை5ஸ்பூன,உப்பு1டேபில்ஸ்பூன்,தேங்காய் எண்ணெய் 3ஸ்பூன் ஊற்றி பிசைந்து வட்டமாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்