தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ரசத்திற்கு நாம் எப்பொழுதும் போல புளியை நன்றாக கரைத்து பின் இரண்டு தக்காளியையும் போட்டு அதில் நன்றாக கரைத்துக் கொள்ளவும் பின் கறிவேப்பிலை கொத்தமல்லி 2 ஸ்பூன் ரசப்பொடி மற்றும் பூண்டு பல்லை நன்றாக தட்டி அதில் போட்டுக் கொள்ளவும் சிறிதளவு மஞ்சள் தூளையும் போட்டுக் கொள்ளவும் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தூதுவளையை நன்றாக வதக்கி ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 2
பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தாளித்து பின் கரைத்து வைத்துள்ள ரசத்தை அதில் ஊற்றி அரைத்து வைத்துள்ள தூதுவளையும் அதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் ஆரோக்கியமான தூதுவளை ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்