வரகு பாயாசம்(varagu payasam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Cf2 தீபாவளி

வரகு பாயாசம்(varagu payasam recipe in tamil)

#Cf2 தீபாவளி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்.
3 பேர்கள்
  1. 1 கப்வரகரிசி-
  2. 2 கப்பால் -
  3. தேவைக்குதண்ணீர்-
  4. அரைகப்சர்க்கரை-
  5. தேவைக்குமுந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்-
  6. 2ஸ்பூன்நெய்-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்.
  1. 1

    வரகு அரிசியைஅரை மணிநேரம்ஊறவைக்கவும்.பின் குக்கரில்தேவையானதண்ணீர்ஊற்றி நன்றாகவேக வைக்கவும்.

  2. 2

    வேகவைத்தவரகரிசியைவேறுபாத்திரத்தில்மாற்றிபின்சர்க்கரை2ஸ்பூன் காராமல்பண்ணிசேர்க்கவும்.பின்தேவையானபால் மீதி சர்க்கரையைச்சேர்க்கவும்.

  3. 3

    நெய்1ஸ்பூன்சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடிசேர்க்கவும்.நெய்யில்முந்திரி, திராட்சை,வறுத்துசேர்க்கவும்.

  4. 4

    பாதாம் முந்திரிதிராட்சைவைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம்ரெடி.கேரமல்சேர்ப்பதால்வித்தியசாமான ருசியைக்கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes