பொரி உருண்டை(pori urundai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#CF-2 தீபாவளி ரெசிப்பீஸ்

பொரி உருண்டை(pori urundai recipe in tamil)

#CF-2 தீபாவளி ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
4 பேர்கள்
  1. 6 கப்அரிசிபொரி -
  2. 1 கப்சர்க்கரை-
  3. 2ஸ்பூன்தேங்காய்எண்ணெய்அல்லதுநெய்-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் கனமானவாணலியைஅடுப்பில்வைத்துதேங்காய்எண்ணெய்அல்லது நெய் 2 ஸ்பூன்விட்டு அதிலேயேசர்க்கரையை சேர்த்து அடுப்பை 'சிம்மில்' வைக்கவும்.

  2. 2

    சிறிது நேரத்தில் சர்க்கரை அழகாக கரைந்து பாகுபதம்வரும் பிரவுன்ஆக வேண்டாம்.சர்க்கரை கண்ணாடிபோல்கரைந்ததும் பொரிஎல்லாம் மொத்தமாக போட்டு

  3. 3

    நன்கு சர்க்கரைபாகு கலக்கும்படிசேர்த்ததும் அடுப்பை ஆப் செய்துவிடவும்.பின்தட்டில் நெய் தடவி அதில் வாணலியில்உள்ளபொரியை தட்டவும்.

  4. 4

    சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.1 சொட்டுதண்ணீர்கூட பட வேண்டாம்.சுவையான பொரி உருண்டை தயார்.குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரை சுவைக்கலாம்..🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  5. 5

    பார்க்கவே சாப்பிடத்தோன்றும்.மொறுமொறுஎன்றுஇருக்கும்.இனிநாமேபொரிஉருண்டைவீட்டில்செய்துசுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes