வரகு பால் கஞ்சி(varagu pal kanji recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

# CF1

வரகு பால் கஞ்சி(varagu pal kanji recipe in tamil)

# CF1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. அரை கப்வரகு-
  2. தேவைக்குதண்ணீர்-
  3. தேவைக்குபால்-
  4. சிறிதளவுஉப்பு -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    வரகுஅரிசியை1 மணி நேரம்ஊற வைக்கவும்.பின்குக்கரில்2விசில்வந்ததும்சிம்மில்வைக்கவும்.பின் குக்கரைதிறந்தால்நன்கு குழைவாக இருக்கும்.

  2. 2

    அதைவேறுபாத்திரத்தில் மாற்றிபால்ஊற்றி நன்குகலக்கவும்.பால்சிறிது சிறிதாகசேர்க்கவும்..பால்அதிகம்வேண்டுமானால் சேர்த்துக்கலாம்.

  3. 3

    கட்டியில்லாமல் சாப்பிடும்பதத்துக்குவந்ததும் இறக்கவும்.வெங்காயம், ஊறுகாய்எது வேண்டுமானாலும் சேர்த்துசாப்பிடலாம்.எளிமையானது.சத்தானது.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes