குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍕🍕Mug pizza🍕🍕
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍕🍕Mug pizza🍕🍕 செய்முறை முக்கிய புகைப்படம்

🍕🍕Mug pizza🍕🍕

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு.

#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு.

மேலும் படிக்க

🍕🍕Mug pizza🍕🍕

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு.

#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  • 6-7 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  • 3-4 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்
  • 3 டேபிள்ஸ்பூன் பால்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர்
  • 1 சிட்டிகை உப்பு
  • 3 டேபிள்ஸ்பூன் பீசா சாஸ்
  • 3-4சீஸ் கியூப்ஸ்
  • 1 ஸ்பூன் ஆரிக் ஏனோ
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    காபி மக் அல்லது டீ மங்க் அவனில் வைக்கும் மகில் ஒவ்வொரு மகிழும் தலா 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு முதலில் சேர்க்கவும். அதன்பின் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.

    🍕🍕Mug pizza🍕🍕 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். நன்றாக கலந்துவிட்ட பின் ஒரு டேபிள்ஸ்பூன் வெஜிடபிள் ஆயில் சேர்த்து கலந்து விடவும்.

    🍕🍕Mug pizza🍕🍕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கலவை கலந்த பின் பீசா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும் அதன் மேல் சீஸ் துருவி சேர்க்கவும். இதனை மைக்ரோவேவில் 10 நிமிடம் வைத்து எடுக்க சுவையான பீசா தயார். மேலே அலங்கரிக்க ஆரி கேனோசேர்த்து விடவும். பீசா சாஸ் சேர்த்தவுடன் கலவையை கலக்க வேண்டாம்.

    🍕🍕Mug pizza🍕🍕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍕🍕Mug pizza🍕🍕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍕🍕Mug pizza🍕🍕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
13 நவம்பர் 2021 14:19 அன்று
Erode

கமெண்ட் (5)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
16 நவம்பர் 2021 11:33
🤔😃
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil)
  2. சீம்பால் 🧀
  3. பச்சரிசிகுருணை  வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
  4. ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)
  5. வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
  1. வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
  2. வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
  3. பிரெட் வடை(bread vada recipe in tamil)
  4. ஆப்பிள் புட்டிங் (Apple Pudding recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15700328
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close