பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் எடுத்து வைத்துள்ள கான்பிளவர் மாவு மைதா மாவு இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு வடை விட சற்று திக்கான மாவாக கலந்து வைத்துக் கொள்ளவும். வெட்டிவைத்த பன்னீர் துண்டுகளை இந்த மாவில் பிரட்டி பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போடவும்.
- 2
மிதமான தீயில் வைத்து இருபுறமும் நன்றாக பொரித்து எடுக்கவும் இப்போது சுவையான சூடான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பன்னீர் 65 தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்