சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
- 2
பிறகு இவற்றில் கேரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி காயை வேக வைக்கவும்.
- 3
காய் ஓரளவு வெந்து வந்ததும் மேஜிக் மசாலா சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ் ஐ உடைத்து போட்டு கொள்ளவும்.
- 4
தண்ணீர் வற்றி மேகி வெந்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 5
என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான வெஜ் நூடுல்ஸ் தயார். நன்றி
Similar Recipes
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.manu
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
-
-
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
வெஜ் நூடுல்ஸ்
#combo5நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்.. muthu meena -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15712314
கமெண்ட் (2)